ADVERTISEMENT

நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் இருந்து ஓமான் செல்லும் விமானங்களின் பட்டியல்..!!

Published: 21 Oct 2020, 5:20 PM |
Updated: 21 Oct 2020, 5:26 PM |
Posted By: admin

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து ஓமானிற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது நவம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து ஓமான் செல்லும் விமானங்களின் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து ஓமானில் மீண்டும் துவங்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து ஓமானிற்கு திரும்பி வருவது எளிதாகியுள்ளது.

ADVERTISEMENT

நவம்பர் மாதத்தில் இயக்கப்படவிருக்கும் விமானங்களில் 18 விமானங்கள் தமிழகத்தின் திருச்சி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இருந்து ஓமானின் தலைநகரான மஸ்கட் விமான நிலையத்திற்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் பயணம் செல்ல விரும்புபவர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைதளத்திலோ அல்லது பயண முகவர்கள் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து மஸ்கட் இயங்கும் விமானங்களின் விபரங்கள்

ADVERTISEMENT

திருச்சியில் இருந்து மஸ்கட் இயங்கும் விமானங்களின் விபரங்கள்