ADVERTISEMENT

மீலாது நபியை முன்னிட்டு பொது விடுமுறை அறிவித்த ஓமான் அரசு..!!

Published: 22 Oct 2020, 11:40 AM |
Updated: 22 Oct 2020, 11:42 AM |
Posted By: admin

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபர் 29-ம் தேதி வியாழக்கிழமை அன்று ஓமானில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக ஓமான் அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அந்நாளில் ஓமானில் பணிபுரியும் அரசுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கு இதன் மூலம் தொடர்ந்து மூன்று நாட்கள் இம்மாத இறுதியில் விடுமுறை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT