ADVERTISEMENT

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த துபாய் ஆட்சியாளர்..!!

Published: 13 Nov 2020, 11:45 AM |
Updated: 13 Nov 2020, 11:45 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், “ஐக்கிய அரபு அமீரக மக்கள் சார்பாக, உலகெங்கிலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையின் ஒளி எப்போதும் நம்மை ஒன்றிணைத்து, ஒரு நல்ல நாளை நோக்கி முன்னேறட்டும்” என்று பகிர்ந்துள்ளார்.

 

ADVERTISEMENT