-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.. தனியார் நிறுவனங்கள் நெகிழ்வான வேலை முறையை பின்பற்ற MOHRE அறிவுரை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று இரவு முதல் மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாளை வியாழக்கிழமை நவம்பர் 17…
Read More » -
Uncategorized
“அனைவருக்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக அமையட்டும்”.. மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமீரக தலைவர்கள்..!!
உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் இன்று தீபாவளியை வெகு விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர், பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களும் தங்களின் தீபாவளி…
Read More » -
அமீரக செய்திகள்
துபாயில் புதிய டோல்கேட்களை நிறுவ Salik திட்டம்.. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை..!!
துபாயில் தினசரி போக்குவரத்து அதிகரித்து வருவதால், அதை நிர்வகிக்க கூடுதலாக புதிய சாலிக் டோல் கேட்களின் தேவை இருப்பதாக சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் அல் ஹதாத்…
Read More » -
அமீரக செய்திகள்
ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் அரபி மொழியில் திருக்குறள்.. தமிழ்நாட்டிலிருந்து ஏழு பதிப்பகங்கள் பங்கேற்பு..!!
ஷார்ஜாவில் கடந்த புதன்கிழமையன்று ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் (Sharjah International Book Fair-SIBF) 42வது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவின் ஆட்சியாளர் சுல்தான் பின் முகமது அல்…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகமெங்கும் நேற்று வெளுத்து வாங்கிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை.. வீடியோவை வெளியிட்ட புயல் மையம்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மேகமூட்டமான வானிலை நிலவி வந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. நேற்றைய வானிலை குறித்து தேசிய வானிலை…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தை சுற்றிப்பார்க்க புதிய ஃபேமிலி குரூப் விசா.. குழந்தைகளுக்கு விசா இலவசம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் வியப்பூட்டும் பாலைவனக் காட்சிகள், பரந்து விரிந்த கடற்கரைகள் மற்றும் பிரபலமான சுற்றுலா இடங்கள் போன்றவற்றை உங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோர் என குடும்பத்தோடு…
Read More » -
அமீரக செய்திகள்
பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள அபுதாபியின் புதிய ஏர்போர்ட்.. இனி இதுதான் புதிய பெயர்.. அமீரக அதிபர் உத்தரவு..!!
அபுதாபியில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த அபுதாபியின் புதிய சர்வதேச விமான நிலையம் இன்று நவம்பர் 1 முதல் அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!! நவம்பர் மாத விலைப்பட்டியல் வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2023ம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக எரிபொருள்…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்திலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கான விமான கட்டணம் உயர்வு..!! தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று தகவல்…
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் தாய்நாட்டில் தீபாவளித் திருநாளைக் கொண்டாட விரும்பினால், முன்கூட்டியே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது சிறந்தது. ஏனெனில், ஏற்கனவே பெரும்பாலான இந்திய…
Read More » -
அமீரக செய்திகள்
UAE Box Office ஐ தெறிக்கவிட்ட தளபதி விஜயின் ‘LEO’.. 4 நாட்களில் 3 லட்சம் பேர் படம் பார்த்து சாதனை..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ (LEO)’ திரைப்படம் ஐக்கிய அரபு அமீரகத்தின் திரையரங்குகளில் வெளியாகிய முதல் நான்கு நாட்களிலேயே சுமார்…
Read More » -
வளைகுடா செய்திகள்
சவுதிக்கு ஓட்டுநர் வேலைக்காக செல்பவர் தாய்நாட்டில் வழங்கப்பட்ட டிரைவிங் லைசன்ஸை பயன்படுத்தலாம்..!! எவ்வளவு காலம் தெரியுமா..?
சவுதி அரேபியாவில் வாகன ஓட்டுநர் வேலைக்காக பணியமர்த்தப்படும் வெளிநாட்டவர்கள், தங்கள் சொந்த நாடுகளில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகப் பயன்படுத்தலாம் என்று இராஜ்யத்தின் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
அமீரக செய்திகள்
துபாயில் மெட்ரோ, பேருந்துகளுக்கு இனி சாம்சங் மொபைல் மூலம் பணம் செலுத்தலாம்.. டிஜிட்டல் நோல் கார்டை அறிமுகம் செய்த RTA!!
துபாயில் சாம்சங் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள், NolPay செயலியில் டிஜிட்டல் நோல் கார்டை நிறுவுவதன் மூலம் துபாய் எமிரேட்டில் உள்ள பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதற்கான கட்டணங்களை தங்களின்…
Read More » -
வளைகுடா செய்திகள்
ஓமானில் இன்று காலை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. 5 கிமீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக EMC அறிக்கை..!!
ஓமான் நாட்டில் இன்று அக்டோபர் 21ம் தேதி சனிக்கிழமை ஓமன் கடலில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஓமான் நாட்டின் பூகம்ப கண்காணிப்பு மையம் (EMC) தெரிவித்துள்ளது. இன்று…
Read More » -
அமீரக செய்திகள்
துபாயில் தீபாவளியை முன்னிட்டு பிரத்யேக சலுகை: 150,000 திர்ஹம்ஸ் நகை வவுச்சர்கள், குறிப்பிட்ட வைர ஆபரணங்களுக்கு 50% தள்ளுபடி..!!
இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு துபாயில் நகை வாங்கும் மக்களுக்காக புதிய பிரத்யேக பிரச்சாரம் துவங்கப்படவுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் தங்கம் மற்றும் நகைகளை வாங்கி…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய் ஏர்போர்ட்டில் பயன்பாட்டிற்கு வந்த 5 புதிய ஸ்மார்ட் கேட்ஸ்.. பாஸ்போர்ட் இல்லாமல் இனி பயணிக்கலாம்.. எப்படி.?
விமான பயணிகள் தங்களின் பயணத்தை எளிதாக மற்றும் சுமூகமாக மேற்கொள்ளவும் அவர்களின் பாதுகாப்பை முன்னிலைபடுத்தியும் துபாய் சர்வதேச விமான நிலையம் பல புதிய தொழில்நுட்ப செயல்முறைகளை கடந்த…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலைச்சரிவு..!! ஷாப்பிங் செய்வதற்கு சரியான நேரம் இதுதான்…
ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையானது எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள் மற்றும் உபகரணங்களின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகளை குறைத்து கொண்டே வருவதால், ஷாப்பிங்…
Read More » -
அமீரக செய்திகள்
ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள்..!! அதிர்வுகளை உணர்ந்த அமீரக குடியிருப்பாளர்கள்..!!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தெற்கு பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நேரப்படி காலை 8.59…
Read More » -
அமீரக செய்திகள்
அபுதாபியின் புதிய ஏர்போர்ட் திறக்கப்படும் தேதி அறிவிப்பு.. முதல் பயணத்தை தொடங்கும் எதிஹாட் ஏர்வேஸ்..!!
அபுதாபியில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த புதிய சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் A பொதுமக்கள் பயண்பாட்டிற்கு வரவிருக்கும் அதிகாரப்பூர்வ தேதியை அபுதாபி விமான நிலையம் அறிவித்துள்ளது.…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்த 4 நிறுவனங்கள்.. 50,000 திர்ஹம்ஸ் அபராதம்.. இழுத்து மூடி சீல் வைத்த அமைச்சகம்..!!
அபுதாபி எமிரேட்டிற்கு உட்பட்ட அல் அய்னில் அமீரகத்தின் ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டினர் விவகாரத் துறை மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் துறை ஆகியவற்றால் நடத்தப்பட்ட ஆய்வு பிரச்சாரத்தின் போது, சட்டவிரோதமாக…
Read More » -
வளைகுடா செய்திகள்
பில்களை செட்டில் பண்ணாதான் ஊருக்கு செல்ல முடியும்.. கடுமையான விதியால் தினறும் வெளிநாட்டவர்கள்.. ஒரே மாதத்தில் 4.8 மில்லியன் தினார் வசூல்..!!
குவைத் நாட்டில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் நாட்டை விட்டு வெளியேறும் முன், நிலுவையில் உள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அரசாங்க ஆணையை குவைத்…
Read More » -
அமீரக செய்திகள்
இந்தியாவின் 100 பெறும் பணக்காரர்களில் இடம்பிடித்த 6 அமீரக வாழ் இந்தியர்கள்.. யார் யார்னு தெரியுமா..?
அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes) 2023ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் 100 பெறும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தை…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் இன்று காலை முதல் முடங்கிய வாட்ஸ்அப் சேவைகள்..!! ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயல்பாட்டிலும் சிக்கல்களை எதிர்கொள்வதாக பயனாளிகள் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்று காலை வாட்ஸ்அப் பயன்பாட்டில் சிக்கல் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலிழந்ததைத் தொடர்ந்து…
Read More » -
அமீரக செய்திகள்
Oct 16 முதல் துபாயில் மூன்று நாட்களுக்கு CBBC பிராண்ட் சேல்!! அனுமதி இலவசம்.. முன்னணி பிராண்டுகளுக்கு 85% வரை தள்ளுபடி..!!
அமீரகம் மற்றும் துபாய் குடியிருப்பாளர்களுக்கு ஆண்டுதோரும் எண்ணற்ற தள்ளுபடி விற்பனைகளை வழங்கும் CBBC ஷாப்பிங் திருவிழா எதிர்வரும் அக்டோபர் 16 ம் தேதி தொடங்கவிருப்பதாக CBBC நிர்வாகம்…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் பணிபுரியும் ஊழியரின் ஒர்க் பெர்மிட்டை நிறுத்தக்கூடிய 10 சூழ்நிலைகள்.. தெளிவுபடுத்திய MoHRE ..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா? பின்வரும் சட்டப்பூர்வ பத்து சூழ்நிலைகளில் உங்கள் முதலாளி உங்களின் வேலை ஒப்பந்தத்தை உடனடியாக எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நிறுத்தலாம்…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய் ஏர்போர்ட்டில் விரைவில் வரவிருக்கும் ஸ்மார்ட் லக்கேஜ் டிராலி மற்றும் ஸ்மார்ட் ஸ்கேனர்.. பயணிகளுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும் என்றும் தகவல்..!!
துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வழியாக பயணிக்கும் பயணிகள் தங்களின் விமானத்தைத் தவறவிடாமல் தடையற்ற பயணத்தை அனுபவிப்பதற்கும், விமான நிலைய நடைமுறைகளை எளிதாக கடப்பதற்கும் ஏற்றவாறு புதிய…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் இன்று பதிவான நிலநடுக்கம்..!! ஒரு சில குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாக தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஃபுஜைராவில் உள்ள திப்பா பகுதியில் இன்று…
Read More » -
அமீரக செய்திகள்
துபாயில் தமிழக பெண்களின் WIT அமைப்பு நடத்திய பிரத்யேக வேலைவாயப்பு முகாம்.. 2000 பெண்கள் பங்கேற்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடும் பெண்களுக்கென பிரத்யேகமாக ஒரு வேலைவாய்ப்பு முகாம் ஒன்று துபாயில் கடந்த சனிக்கிழமையன்று நடத்தப்பட்டுள்ளது. துபாயில் அமைந்துள்ள டவுன்டவுன் பகுதியில் உள்ள…
Read More » -
அமீரக செய்திகள்
இது பஸ்ஸா இல்ல Tram ஆ? அபுதாபியை கலக்கும் புதிய வகை வாகனம்.. பயன்பாட்டிற்கு வந்த ART.. அனைத்து விபரங்களும் இங்கே..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் தண்டவாளங்கள் இல்லாத சாலைகளில், துபாய் டிராம் போன்ற வடிவமும், சாதாரண பேருந்துகளை விட அதிக நீளமும், டயர்கள் வெளியே தெரியாத…
Read More » -
அமீரக செய்திகள்
தூய்மைப் பணியாளரின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட துபாயின் மிகப்பெரிய பில்லியனர்.. சமூக ஊடகங்களில் வைரல்.. யார் இவர்னு தெரியுமா.!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய பில்லியனரும், துபாயின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமும், புர்ஜ் கலீஃபா, துபாய் மால் ஆகியவற்றின் தாய் நிறுவனமுமான எமாரின் (Emaar) நிறுவனர்…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேடார்கள் கண்டறியும் ஐந்து விதிமீறல்கள் என்னனு தெரியுமா?
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ரேடார்கள், ஃபோன் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பிற விதிமீறலில் ஈடுபடுபவர்களை எவ்வாறு கண்டுபிடிக்கிறது என்பது குறித்த…
Read More »