வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 17, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..
வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 17, 2020) நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 731
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 6
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 581
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 23,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 220 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,736
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 10
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,056
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 54,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 312 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25,722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,048
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 5
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 250
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 14,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 112 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,093 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,632
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 582
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 32,604 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 15 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 157
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 29
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 5,186 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 22 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 209
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 136
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 6,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,37,706 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 693 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 47,072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.