அமீரக செய்திகள்

UAE கொரோனா அப்டேட் (ஜூன் 6, 2020)..!! பாதிக்கப்பட்டோர் 626 பேர்..!! ஒருவர் உயிரிழப்பு..!! மொத்த எண்ணிக்கை 38,268 பேர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, ஜூன் 6, 2020) புதிதாக 626 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 38,268 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MoHAP) சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்தஎண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 724 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 21,061 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!