ADVERTISEMENT

அபுதாபி குடியிருப்புப் பகுதியில் உள்ள கட்டிடத்தில் பெரும் தீ விபத்து..!!

Published: 17 Jun 2021, 5:37 PM |
Updated: 17 Jun 2021, 5:47 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி சிட்டியின் அல் நஹ்யான் பகுதியில் இன்று  (வியாழக்கிழமை) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

லூலூ குழும தலைமையகத்திற்கு அருகில் உள்ள மெடிகிளினிக் அல் மாமோரா கட்டிடத்தின் (Mediclinic Al Mamora building) மேல்தளத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ADVERTISEMENT