ADVERTISEMENT

UAE: ஈத் அல் அத்ஹா விடுமுறையை முன்னிட்டு வாகனங்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த RTA..!!

Published: 15 Jul 2021, 3:52 AM |
Updated: 15 Jul 2021, 3:52 AM |
Posted By: admin

துபாயில் வாகன ஓட்டிகளுக்கு ஈத் அல் அத்ஹா விடுமுறையை முன்னிட்டு இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, பொது வாகன நிறுத்துமிடங்களில் ஜூலை 19 முதல் 22, வியாழக்கிழமை வரை வாகன ஓட்டிகள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்களுக்கு இது பொருந்தாது என்றும் அதில் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT