ADVERTISEMENT

வீடியோ: அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை..!! வானிலை மையம் தகவல்..!!

Published: 24 Sep 2021, 1:06 PM |
Updated: 24 Sep 2021, 1:07 PM |
Posted By: admin

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமானது முதல் கடுமையான மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

தேசிய வானிலை மையம் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் மழை பெய்யும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் NCM ஒரு சில பகுதிகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடியிருப்பாளர்கள் பாதகமான வானிலை நிலவரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.