ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (செப்டம்பர் 11): பாதிக்கப்பட்டோர் 725 பேர்..!! 2 பேர் உயிரிழப்பு..!!

Published: 11 Sep 2021, 10:38 AM |
Updated: 11 Sep 2021, 10:51 AM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, செப்டம்பர் 11, 2021) புதிதாக 725 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 728,266 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் isகொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,062 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 945 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 719,163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT