ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜைராவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமீரகத்தின் தேசிய வானிலை துறை (NCM) தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் NCM வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிக்டர் அளவில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மே 24 அதிகாலை 4:54 மணிக்கு புஜைராவில் இருக்கும் டிப்பாவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 2.3 என்று பதிவாகியிருக்கும் இரண்டாவது நிலநடுக்கம் அதே பிராந்தியத்தில் காலை 7.24 மணிக்கு உணரப்பட்டதாக NCM தெரிவித்துள்ளது.
View this post on Instagram
View this post on Instagram