ADVERTISEMENT

ஈத் அல் அத்ஹா வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட துபாய் பட்டத்து இளவரசர்..!! ஒரு மணி நேரத்திலேயே பல ஆயிரம் லைக்குகள் பெற்று சமூக ஊடகங்களில் வைரல்..!!

Published: 20 Jul 2021, 12:17 PM |
Updated: 20 Jul 2021, 3:32 PM |
Posted By: admin

அமீரகத்தில் ஈத் அல் அத்ஹாவிற்கு துபாய் ஆட்சியாளர் சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம், அபுதாபியின் மகுட இளவரசர் சேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அதில் 20 வினாடிகளில் ஈத் வாழ்த்தைத் தெரிவிக்கும் துபாயின் மகுட இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்ட வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.

புர்ஜ் கலீஃபா இருக்கக்கூடிய டவுன்டவுன் துபாயை காட்டும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 45,000 லைக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

 

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

ADVERTISEMENT