வீடியோ: அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை..!! வானிலை மையம் தகவல்..!!
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமானது முதல் கடுமையான மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
أمطار الشويب #العين حالياً #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس pic.twitter.com/R9onB60diG
— المركز الوطني للأرصاد (@NCMS_media) September 24, 2021
أمطار الشويب #العين حالياً #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #إبراهيم_البلوشي pic.twitter.com/Kp5v1Jkj4R
— المركز الوطني للأرصاد (@NCMS_media) September 24, 2021
தேசிய வானிலை மையம் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் மழை பெய்யும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
— المركز الوطني للأرصاد (@NCMS_media) September 24, 2021
மேலும் NCM ஒரு சில பகுதிகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடியிருப்பாளர்கள் பாதகமான வானிலை நிலவரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.