ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

Published: 2 Nov 2021, 12:46 PM |
Updated: 2 Nov 2021, 1:16 PM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2021) புதிதாக 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 740,057 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு  ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,137 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 106 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 734,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT