ADVERTISEMENT

தமிழகத்தில் இருந்து நவம்பர் மாதத்தில் அமீரகம் வரும் விமானங்களின் பட்டியல்..!!

Published: 21 Oct 2020, 4:10 PM |
Updated: 21 Oct 2020, 4:10 PM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்பும் பயணிகளுக்காக இயக்கப்படும் வந்தே பாரத் விமானங்களின் நவம்பர் மாதத்திற்கான விமானப் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தில் இந்தியாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

சமீபத்தில் இத்திட்டமானது இந்த ஆண்டு இறுதி வரையிலும் நீடிக்கும் என்றும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான விமானங்களுக்கு பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது நவம்பர் மாதத்தில் இயக்கப்படும் விமானங்களின் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமானங்களின் பட்டியலில், தமிழகத்தின் திருச்சி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இருந்து அமீரகத்தின் ஷார்ஜா, துபாய் மற்றும் அபுதாபிக்கு இயக்கப்படவிருக்கும் விமானங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் இருந்து துபாய் வரும் விமானங்களின் பட்டியல்

தமிழகத்தில் இருந்து அபுதாபி வரும் விமானங்களின் பட்டியல்

ADVERTISEMENT

தமிழகத்தில் இருந்து ஷார்ஜா வரும் விமானங்களின் பட்டியல்