ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

Published: 28 Feb 2022, 5:18 PM |
Updated: 28 Feb 2022, 5:18 PM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை, பிப்ரவரி 28, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 605 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 879,973 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு எவரும் பலியாகவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,301 ஆக இருக்கின்றது.

கடந்த ஒரு நாளில் மட்டும் 1,571 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 834,041 கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT