ADVERTISEMENT

UAE: துபாய் ஷேக் சயித் சாலையில் தீயில் எரிந்த வாகனம்.. !

Published: 3 Sep 2022, 7:54 PM |
Updated: 3 Sep 2022, 7:54 PM |
Posted By: admin

துபாய் ஷேக் சயீத் சாலையில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் ஆன்லைனில் போக்குவரத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அபுதாபியில் இருந்து பாம் ஜுமைரா வெளியேறும் முன் வாகனம் தீப்பிடித்ததாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT