ADVERTISEMENT

UAE: அபுதாபி குடிமைத் தற்காப்பு குழுவினருக்கு பயிற்சி.. குடியிருப்பாளர்களுக்கு அறிவுரை..!

Published: 13 Sep 2022, 1:41 PM |
Updated: 13 Sep 2022, 1:41 PM |
Posted By: admin

அபுதாபி குடிமைத் தற்காப்பு ஆணையம் செவ்வாய்கிழமையான இன்று அல் ஐனில் பயிற்சியை நடத்துவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அரசு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இப்பயிற்சியானது, சிவில் பாதுகாப்புப் பணியாளர்களின் செயல்பாட்டுத் தயார் நிலையையும், பதில் திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது குறித்த டிவிட்டர் பதிவில், செவ்வாய்க்கிழமை அல் ஐன் நகரின் முபஸ்ஸாரா (Mubazzarah Al Khadra) அல் கத்ரா பகுதியில் பயிற்சியை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயிற்சி செய்யும் இடத்திலிருந்து விலகி இருக்குமாறும், பயிற்சி மேற்கொள்வதை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT