running vehicle
-
அமீரக செய்திகள்
UAE: கார் இன்ஜினை ஆன் செய்து விட்டுச் சென்றால் 500 திர்ஹம்ஸ் அபராதம்.. வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறை நினைவூட்டல்..!!
அபுதாபி காவல்துறை வியாழனன்று, என்ஜின்கள் இயங்கும் நிலையில் கார்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதற்கு 500 திர்ஹம்…