அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 5, 2020) : பாதிக்கப்பட்டோர் 294 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 1,799 பேர்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5, 2020) புதிதாக 294 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,799 ஆக உயர்ந்துள்ளது.மேலும், இன்று புதிதாக 19 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 144 பேர் இதுவரையில் முற்றிலுமாகக் குணமடைந்துள்ளனர்.