வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 13, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 13, 2020) நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 725
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 3
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 511
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 20,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 206 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,523 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,905
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 9
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,365
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 44,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 273 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 751
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 7
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 162
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 11,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 82 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,263 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,390
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 124
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 26,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 14 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,143 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 298
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 39
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 4,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 17 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,289 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 285
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 23
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 5,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 10 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,12,618 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 34,045 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.