வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 22, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 22, 2020) நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 994
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 4
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1,043
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 241 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13,798 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,642
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 13
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,963
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 67,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 364 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 39,003 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 955
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 9
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 310
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 19,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 138 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,830
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 605
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 40,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 19 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 424
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 160
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 6,794 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 32 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 240
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 381
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 8,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,70,864 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 806 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 72,126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.