வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 24, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..
வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 24, 2020) நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 781
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 561
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 29,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 245 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 15,056 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,399
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 11
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,284
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 72,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 390 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 43,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 838
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 8
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 370
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 21,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 156 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,501
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 657
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 43,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 23 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9,170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 513
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 85
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 7,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 37 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 336
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 6
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 9,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 13 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,587 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,83,969 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 864 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 80,383 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.