வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 10, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்
வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 781
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 13
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 509
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 18,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 198 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal
சவூதி அரேபியா
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,912
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 7
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1,313
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 39,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 246 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11,457 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,065
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 9
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 107
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 8,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 58 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,729 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1189
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 254
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 22,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 14 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 175
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 49
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 3,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 17 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 82
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 10
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 4,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 8 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 96,709 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 541 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 24,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.