வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 12, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 783
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 631
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 19,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 203 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,012 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,911
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 9
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,520
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 42,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 264 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 15,257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 991
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 10
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 194
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 10,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 75 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,526
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 179
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 25,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 14 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,019 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 148
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 39
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 3,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 17 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 173
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 30
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 5,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 9 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,07,142 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 582 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 30,821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.