ADVERTISEMENT

UAE: எமிரேட்ஸ் டிராவில் ஒரே மாதத்தில் இரு முறை 77,777 திர்ஹம்களை வென்ற இந்தியர்…!!

Published: 5 Jan 2022, 4:24 PM |
Updated: 5 Jan 2022, 4:28 PM |
Posted By: admin

அமீரகத்தில் நடைபெறும் வாராந்திர டிராவான
எமிரேட்ஸ் டிராவில் 30 நாட்களில் இரண்டு முறை 77,777 திர்ஹம்களை வென்றுள்ளார் இந்தியர் ஒருவர்
.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற 46 வயதான ஸ்ரீராம் சாந்தா நாயக் கூறுகையில் “நான் தேர்ந்தெடுத்த எண்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் இரண்டு முறை டிராவுடன் பொருந்தியது என்பதை என்னால் நம்ப முடியவில்லை! வெற்றி பெறுவது உற்சாகமானது. இந்தப் பணத்தை பல்வேறு பங்குகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் ஶ்ரீராம் தொடர்ந்து எமிரேட்ஸ் டிராவில் பங்கேற்பேன் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் டிராவில் எவ்வாறு கலந்து கொள்வது என்பதை பற்றி அறிய கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.

மில்லியன் கணக்கில் பரிசுத்தொகையை அள்ளித்தரும் எமிரேட்ஸ் டிராவில் கலந்து கொள்வது எப்படி…??

ADVERTISEMENT