வளைகுடா செய்திகள்

ஓமான் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 12, 2020) : பாதிக்கப்பட்டோர் 249 பேர்..!! 6 பேர் உயிரிழப்பு..!!

ஓமானில் இன்று (ஆகஸ்ட் 12, 2020) புதிதாக 249 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 82,299 ஆக ஆத்திகரித்துள்ளது.

மேலும், இன்று புதிதாக 6 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 539 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 77,072 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!