அமீரக செய்திகள்

UAE: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. துபாயில் இலவச பார்க்கிங்கை அறிவித்த RTA..!

அமீரகத்தில் உள்ள மத்திய அரசு துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ ஈத் அல் அதா விடுமுறை 4 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் (FAHR) கூறுகையில், அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஈத் அல் அதா விடுமுறை ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை 4 என நாட்கள் என்றும் ஜூலை12ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஈத் அல் அதா விடுமுறையை முன்னிட்டு ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை துபாயில் கட்டண பொது பார்க்கிங் இலவசம் என்று RTA அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!