அமீரக செய்திகள்
-
UAE: உங்கள் சான்றிதழ்களுக்கான MoFA முத்திரையை ஆன்லைனிலேயே பெறுவது எப்படி..?? எளிதான படிகள் இங்கே..
ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் புதிதாக வேலையில் சேர்ந்திருந்தாலும் அல்லது ஒரு குழந்தையை பெற்றிருந்தாலும், அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகத்தால் (MoFA) சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை (attested document) நீங்கள்…
-
UAE – இந்தியா இடையே கூடுதல் விமானங்களை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. கோடைகால விடுமுறைக்காக சிறப்பு நடவடிக்கை..!!
இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை வழங்கி வரும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோடை கால விடுமுறையை முன்னிட்டு…
-
அபுதாபியில் இயங்கி வந்த உணவகத்தை மூட உத்தரவிட்ட உணவு பாதுகாப்பு ஆணையம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள உணவகம் ஒன்று குடியிருப்பாளர்களின் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக, அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையத்தால் (ADAFSA)…
-
அமீரக அரசின் புதிய அறிவிப்பு.. அனைத்து தனியார் ஊழியர்களுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அனைத்து தனியார் துறை ஊழியர்களும், அதேபோன்று வீட்டுப் பணியாளர்களும் கட்டாய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (Helath Insurance Scheme) கீழ் காப்பீடு…
-
UAE: மார்ச் மாதத்தின் கடைசி 10 நாட்களில் மீண்டும் மழை பெய்யும்.. மிதமான வெப்பநிலை நிலவும்.. புயல் மையம் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக துபாய், அபுதாபி, ஷார்ஜா உட்பட அனைத்து எமிரேட்களிலும் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து…
-
ஷேக் சையத் மஸ்ஜித்திற்கு திடீரென வந்த அமீரக அதிபர்.. பொதுமக்களுடன் சமமாக அமர்ந்து நோன்பு திறப்பு..!!
அமீரக தலைவர்கள் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு திடீரென வருகை புரிவதை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அபுதாபியில் உள்ள மசூதியில் நடைபெற்ற…
-
எமிரேட்ஸ் ஐடி புதுப்பித்தல் செயல்முறையில் இருக்கும் போது வெளிநாடு செல்ல முடியுமா? உங்களுக்கான பதில் இங்கே..!!
ஐக்கிய அரபு அமீரக குடிமக்களும், அதேபோன்று நாட்டில் ரெசிடென்ட் விசாவில் வசிக்கக்கூடிய அனைத்து குடியிருப்பாளர்களும் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பது அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.…
-
வேலை தேடுபவர்கள் ரெஸ்யூமில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன? சரிபார்ப்புப் பட்டியல் இதோ…!!
புதிதாக படித்து முடித்தவர்கள் மற்றும் புதிய வேலைக்கு தேடுபவர்கள் எடுத்துச் செல்லும் ஆவணங்களில் மிகவும் முக்கியமானது ‘ரெஸ்யூம் (Resume)’ ஆகும். அவ்வாறு வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் கனவு வேலையை…
-
ஷார்ஜா ரமலான் நைட்ஸ் 2024: எக்கச்சக்கமான பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடிகள் அறிவிப்பு…
ரமலானை முன்னிட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அற்புதமான சலுகைகளும், ஷாப்பிங் டீல்களும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், எக்ஸ்போ சென்டர் ஷார்ஜா, 21 நாட்களுக்கு சிறந்த…
-
விமான பயணிகளுக்கு நற்செய்தி.. 40 கிலோ பேக்கேஜ் அலவன்ஸை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. மலிவான கட்டணமும் அறிமுகம்..!!
இந்தியாவின் பட்ஜெட் கேரியர் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அதன் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தைச் சேமிக்கும் வகையில் மலிவான டிக்கெட்டுகளுடன் புதிய கட்டண வகைகளை அறிவித்துள்ளது.…
-
தாயின் பெயரில் 10 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கிய துபாய் வாழ் இந்தியர்!! யார் அந்த தொழிலதிபர்??
புனித ரமலான் மாதத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள தாய்மார்களை கௌரவிக்கும் நோக்கத்தில் துபாயின் ஆட்சியாளரால் அறிவிக்கப்பட்ட ‘1 பில்லியன் திர்ஹம்’ பிரச்சாரத்திற்கு, துபாயில் தொழில்புரிந்து வரும் இந்தியர் ஒருவர்…
-
துபாய்: சாலைகளில் டிரக் செல்வதற்கான தடை நேரம் மாற்றியமைப்பு!! ரமலானை முன்னிட்டு நடவடிக்கை..!!
துபாயில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பல்வேறு மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முக்கிய வழித்தடங்கள் மற்றும் பகுதிகளில் லாரிகளுக்கு தடை விதிக்கப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
-
அபுதாபியில் இன்று முதல் 15 நாட்களுக்கு பகுதியளவு சாலை மூடப்படும்.. அறிவிப்பை வெளியிட்ட ITC..!!
அபுதாபியில் உள்ள முக்கிய சாலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 15 நாட்களுக்கு பகுதி சாலை மூடல் அமல்படுத்தப்படும் என்று அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.…
-
இரண்டே ஆண்டுகளில் 18 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டை குறைத்த துபாய்வாசிகள்.. பசுமையான சுற்றுச்சூழலை நோக்கிய துபாயின் பயணம்..!!
துபாயில் வசிப்பவர்கள் துபாய் கேன் (Dubai Can) முன்முயற்சியின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 18 மில்லியனுக்குச் சமமான 500 மிலி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்…
-
துபாயில் நியாயமான வாடகைதான் செலுத்துகிறீர்களா?? வாடகை உயர்வைக் கணக்கிடுவது எப்படி???
துபாயில் அவ்வப்போது குடியிருப்புகளின் வாடகை விகிதம் உயர்வதும் சரிவதும் வழக்கமான ஒன்றுதான். பொதுவாக, எமிரேட்டின் ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம், சப்ளை மற்றும் சொத்துக்கான தேவை போன்ற…
-
அமீரகத்தில் வேலையின்றி கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாக மளிகைப் பொருட்களை வழங்கும் தமிழர்.. ரமலானை முன்னிட்டு இல்லாதவர்களுக்கு உதவி..!!
ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு, அமீரகக் குடியிருப்பாளர்கள் பலரும் புனித மாதத்தின் ஈகை மனப்பான்மையையும், இரக்கத்தையும் பிரதிபலிக்கும் வகையில், தங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு நன்கொடையாக…
-
UAE: மழைநீரில் அடித்து செல்லப்பட்ட கார் நம்பர் பிளேட்கள்.. ஒரு நாள் மழைக்கே அல்லோலப்படும் ஷார்ஜா..!!
கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையின் தாக்கம் பல்வேறு எமிரேட்களில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, வார இறுதியில் தீவிரமடைந்த வானிலையால்…
-
துபாய் முழுவதும் நீங்கள் பார்க்க வேண்டிய ரமலான் மார்க்கெட்.. எங்கெங்கு காணப்படும்..??
புனித ரமலான் மாதம் தொடங்கியதிலிருந்து துபாய் முழுவதும் பரபரப்பான இரவு சந்தைகள், அற்புதமான கலாச்சார நிகழ்ச்சிகள், சுவையான உணவுக் கடைகள் என பண்டிகைக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த வகையில்…
-
ரமலான் மாதத்தில் துபாய், ஷார்ஜா, அபுதாபியில் கட்டண பார்க்கிங் செயல்படும் நேரங்கள் வெளியீடு..!!
அமீரகத்தில் புனித மாதம் தொடங்கியதை முன்னிட்டு, நோன்பு இருப்பவர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க பல அறிவிப்புகளை அமீரக அரசு அறிவித்துள்ளது. ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைப்பதில் இருந்து…
-
துபாயில் 2 கிலோ மீட்டருக்கு ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்.. 20 நிமிடங்கள் தாமதமானதால் வாகன ஓட்டிகள் அவதி..!!
துபாயில் உள்ள முக்கிய பகுதியில் திடீரென வாகனம் பழுதடைந்ததன் காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருக்கக்கூடிய அல் கூஸ் பகுதியில் இந்த…
-
அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ருக்கு 9 நாட்கள் விடுமுறை.. யாருக்கெல்லாம் கிடைக்க வாய்ப்பு..??
அமீரகத்தில் ரமலான் மாதம் துவங்கியுள்ள நிலையில் அமீரகத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாத நோன்பினை கடைபிடித்து வருகின்றனர். இந்த ரமலான் மாதம் முடிந்ததற்கு பிறகு கொண்டாடப்படும்…
-
UAE: ரமலானை முன்னிட்டு பார்க்கிங், டோல் கேட் கட்டண நேரங்களில் மாற்றம் இருக்குமா..?? தகவலை வெளியிட்ட அபுதாபி..
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு வேலை நேரம், பள்ளி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, புனித மாதத்தில் தராவீஹ் போன்ற சிறப்பு ரமலான்…
-
துபாயில் வெள்ளத்தில் மூழ்கிய காரிலிருந்து குடும்பத்தை பத்திரமாக மீட்ட மீட்புக்குழு..!!
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சென்ற வார இறுதியில் இடைவிடாது பெய்த பலத்த மழையால், குடியிருப்பாளர்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர். நாட்டில் முன்னறிவிக்கப்பட்ட இந்த பாதகமான வானிலையை…
-
UAE: பார்வையாளர்களுக்காக ஷார்ஜாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள “தொங்கும் தோட்டம்”..!!
அமீரகத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பட்சத்தில் ஷார்ஜா எமிரேட்டும் அதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக,…
-
இரு தினங்களுக்கு பிறகும் ஷார்ஜாவில் தேங்கியுள்ள மழை நீர்.. லிஃப்ட் இயங்காததால் அவதிப்படும் மக்கள்..!!
கடந்த வார இறுதியில் ஷார்ஜாவில் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகள், வீதிகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அடித்தளங்கள் என எமிரேட் முழுவதும் பல பகுதிகளில் மழை வெள்ளம்…
-
பயணிகளின் வசதிக்காக துபாயில் புதிய ‘சிட்டி செக்-இன்’ வசதியை திறந்த ஏர் அரேபியா..!! எங்கு தெரியுமா..??
ஷார்ஜாவை தலைமையிடமாக கொண்ட பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் அரேபியா, புதிதாக சிட்டி செக்-இன் சேவையை துபாயில் திறந்து வைத்துள்ளது. அல் ஃபஹிதி (Al Fahidi) பகுதியில்…
-
துபாயில் ரமலான் கனான் ஃபயரிங் பார்க்க ஆசையா..?? நிகழ்த்தப்படும் இடங்கள் எங்கெங்கே..??
அமீரகத்தில் புனித ரமலான் மாதம் இன்று (மார்ச் 11) துவங்கியுள்ள நிலையில், இஸ்லாமியர்கள் தங்களின் முதல் நோன்பை நிறைவு செய்யவிருக்கின்றனர். இந்த ரமலான் மாதத்தில் தினசரி நோன்பு முடிவைக்…
-
ரமலானை முன்னிட்டு அபுதாபியில் குறிப்பிட்ட வாகனங்களுக்கான போக்குவரத்து தடை நேரத்தில் மாற்றம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் புனித ரமலான் பண்டிகையின் போது தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து தடை நேரத்தில் மாற்றம்…
-
அமீரகத்தில் இன்று துவங்கிய ரமலான்.. வாழ்த்துகளைப் பகிர்ந்த அமீரக தலைவர்கள்..!!
அமீரகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வானில் ரமலான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, இன்று மார்ச் 11 (திங்கட்கிழமை) புனித ரமலான் மாதத்தின் முதல் நாள் தொடங்குவதாக அரசு அறிவித்திருந்தது.…