outdoor seating
-
அமீரக செய்திகள்
UAE: வெளிப்புற இருக்கைகள் அமைக்க விரும்பும் கடைகள் அனுமதி பெறுவது அவசியம்..!!! அனுமதியின்றி இருக்கைகளை அமைத்தால் அபுதாபியில் 5,000 திர்ஹம் அபராதம்…
பொதுவாகவே அமீரகத்தில் கஃபே, உணவகங்கள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்காக கடைகளின் வெளிப்புறங்களிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். வெளியில் அமர்ந்து கொண்டு சாப்பிட விரும்பும் பலர் இந்த இருக்கைகளையே தேர்வு…