post card
-
அமீரக செய்திகள்
“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்”.. துருக்கி-சிரிய மக்களுக்காக பிரதமர் கைப்பட எழுதிய கடிதம்.. குடும்பத்தோடு வந்து நிவாரணம் அனுப்புவதில் உதவி.. மெய் சிலிர்ந்த தன்னார்வலர்கள்..!!
துருக்கி – சிரியா எல்லையில் உருவெடுத்த திடீர் நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான பேர் பலியான நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். நிலநடுக்கத்தில்…