taxi booking
-
அமீரக செய்திகள்
UAE: டாக்ஸிகளை முன்பதிவு செய்ய QR முறையை அறிமுகம் செய்த முதல் எமிரேட்.. பயணிகளின் வசதிக்காக புதிய ஸ்மார்ட் சேவை..!!
பொதுப் போக்குவரத்து வசதிகளை பயண்படுத்தும் குடியிருப்பாளர்கள் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் டாக்ஸிகளை முன்பதிவு செய்யக்கூடிய முறை அமீரகத்தில் முதலாவதாக ராஸ் அல் கைமாவில் தொடங்கப்பட்டுள்ளது.…