வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 18, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..
வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 18, 2020) நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 832
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 4
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1,065
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 24,190 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 224 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9,577 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,593
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 8
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 3,026
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 57,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 320 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 28,748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 841
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 6
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 246
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 15,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 118 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,339 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,365
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 529
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 33,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 15 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,899 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 193
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 3
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 31
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 5,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 25 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 226
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 21
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 7,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,931 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,43,758 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 714 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 51,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.