வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 23, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..
வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 23, 2020) நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 812
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 3
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 697
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 28,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 244 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,442
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 15
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,233
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 70,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 379 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 41,236 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 900
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 10
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 232
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 20,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 148 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,747 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,732
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 620
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 42,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 21 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8,513 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 463
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 27
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 7,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 36 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,848 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 360
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 366
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 8,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 13 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,462 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,77,573 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 841 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 76,301 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.