வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 27, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 27, 2020) நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 883
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 389
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 31,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 255 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16,371 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா (Saudi Arabia)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,815
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 14
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,572
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 78,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 425 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 51,022 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத் (Kuwait)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 692
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 3
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 640
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 23,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 175 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார் (Qatar)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,740
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1,439
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 48,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 30 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13,283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான் (Oman)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 255
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 110
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 8,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 38 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன் (Bahrain)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 267
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 204
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 9,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 15 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 2,00,730 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 938 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 95,941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.