வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 29, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..
வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 29, 2020) நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 638
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 412
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 33,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 260 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17,097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா (Saudi Arabia)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,581
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 17
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,460
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 81,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 458 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 57,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத் (Kuwait)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,072
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 9
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 575
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 25,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 194 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9,273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார் (Qatar)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,993
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 3
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 5,205
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 52,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 36 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20,604 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான் (Oman)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 811
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 219
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 9,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 40 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன் (Bahrain)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 300
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 72
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 10,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 15 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,491 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 2,13,199 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 1,11,874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.