வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 30, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..
வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 30, 2020) நிலவரங்கள்..
ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 726
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 449
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 33,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 262 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா (Saudi Arabia)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,618
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 22
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1,870
சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 83,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 480 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 58,883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
குவைத் (Kuwait)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,008
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 11
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 883
குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 26,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 205 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10,156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கத்தார் (Qatar)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,355
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 5,235
கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 55,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 36 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான் (Oman)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 603
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 0
ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 10,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 42 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன் (Bahrain)
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 344
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 335
பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 10,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 15 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 219,950 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,040 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 1,20,646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.