அமீரக செய்திகள்

UAE: பிப்ரவரி மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை வெளியிட்ட எரிபொருள் விலைகுழு

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு பிப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தினை ஒப்பிடுகையில் பிப்ரவரி மாதத்தில் விலையானது சற்று உயர்த்தப்பட்டுள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:

  • சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.65 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் பிப்ரவரி மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.94 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.53 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் பிப்ரவரி மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.82 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
  • டீசல் : ஜனவரி மாதத்தில் 2.56 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் பிப்ரவரி மாதம் முதல் லிட்டருக்கு 2.88 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது.

     

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!