eye test
-
அமீரக செய்திகள்
புதிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் புதுப்பித்தலுக்கான 100 திர்ஹம்ஸ் கண் பரிசோதனை… கூடுதல் ஆப்டிக் சென்டர்களுக்கு ஒப்புதல்..!!
அஜ்மானில் புதிய ட்ரைவிங் லைசன்ஸ்களைப் பெற அல்லது புதுப்பிக்க (Renewal) விரும்பும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை செய்ய கூடுதலான கண் நிபுணர்களுக்கு (Opticians) அஜ்மான் காவல்துறை ஒப்புதல்…