uae travel
-
அமீரக செய்திகள்
UAE: ஈத் அல் அதா விடுமுறையில் ஹாலிடே பேக்கேஜ்களுக்கான தேவை 50% அதிகரிப்பு!!- விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தாமதிக்க வேண்டாம்..
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் தியாகத் திருநாளான ஈத்-அல்-அதாவை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக நீண்ட விடுமுறையை அனுபவிக்க குடியிருப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.…