அமீரக செய்திகள்
-
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கட்டாய PCR பரிசோதனை..!! கொரோனவிற்கான தடுப்பு நடவடிக்கையாக அறிவித்த ஷார்ஜா..!!
ஷார்ஜாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்கள் மற்றும் சில குறிப்பிட்ட தனியார் துறை ஊழியர்கள் ஆகியோர் கொரோனாவிற்கான PCR சோதனையை கட்டாயம் மேற்கொள்ள…
-
UAE: போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத அதிரடி தள்ளுபடி..!! வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஷார்ஜா..!!
ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (SRTA) கடந்த ஜனவரி 1, 2020 முதல் அக்டோபர் 31, 2020 வரை வழங்கப்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களுக்கும் 50…
-
கொரோனாவிற்கு எதிராக மீண்டும் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்கும் ஷார்ஜா அரசு..!! மால், சினிமா, ஜிம் ஆகிய இடங்களுக்கான வழிமுறைகள் வெளியீடு..!!
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ள புதிய வழிமுறைகளின்படி, ஷார்ஜாவில் உள்ள சினிமாக்கள், ஷாப்பிங்…
-
UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 9): பாதிக்கப்பட்டோர் 3,310 பேர்..!! 17 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 9, 2021) புதிதாக 3,310 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
இந்தியர்கள் அமீரகம் வழியாக சவூதி, குவைத் செல்ல வேண்டாம்..!! தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி..!!
இந்தியாவில் இருந்து சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளுக்கு செல்ல விரும்பும் நபர்கள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்து…
-
UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 7): பாதிக்கப்பட்டோர் 3,093 பேர்..!! 7 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 7, 2021) புதிதாக 3,093 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
UAE: கொரோனா விதிமீறலுக்காக வழங்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து அப்பீல் செய்ய குடியிருப்பாளர்களுக்கு ஓர் வாய்ப்பு..!! பொதுவழக்கு ஆணைய உயரதிகாரி தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கோவிட் பாதுகாப்பு விதிகளையும் அமீரக அரசு அறிவித்து அதனை…
-
UAE: மீண்டும் அமலுக்கு வரும் ‘Work From Home’ .. 30 சதவீத எண்ணிக்கையில் அரசு நிறுவனங்கள் செயல்பட அனுமதி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து அமீரகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அபுதாபியில் சினிமாக்கள், மால்கள் போன்றவற்றிற்கு…
-
UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 6): பாதிக்கப்பட்டோர் 3,276 பேர்..!! 12 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, பிப்ரவரி 6, 2021) புதிதாக 3,276 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
UAE: மீண்டும் பரவும் கொரோனா..!! ஷாப்பிங் மால், ஜிம், சினிமா திரையரங்குகளில் மீண்டும் கட்டுப்பாடை விதித்த அபுதாபி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஷாப்பிங் மால்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் சினிமா…
-
அமீரகத்தில் 4 மில்லியனை கடந்த கொரோனா தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை..!! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்து விட்டதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த…
-
UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 5): பாதிக்கப்பட்டோர் 3,251 பேர்..!! 14 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 5, 2021) புதிதாக 3,251 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 4): பாதிக்கப்பட்டோர் 3,249 பேர்..!! 10 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, பிப்ரவரி 4, 2021) புதிதாக 3,249 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
துபாயை வந்தடைந்த கொரோனாவிற்கான இந்திய தடுப்பூசி..!! யார் யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்??
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி (AstraZeneca Covid-19 vaccine) நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏர் இந்தியா விமானத்தின் மூலம் துபாய் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து…
-
UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 3): பாதிக்கப்பட்டோர் 3,977 பேர்..!! 12 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, பிப்ரவரி 3, 2021) புதிதாக 3,977 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 2): பாதிக்கப்பட்டோர் 3,310 பேர்..!! 7 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 2, 2021) புதிதாக 3,310 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
Covid-19: புதுப்பிக்கப்பட்ட பயண நெறிமுறைகளை வெளியிட்ட துபாய்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 31 முதல் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது…
-
UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 1): பாதிக்கப்பட்டோர் 2,730 பேர்..!! 9 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை, பிப்ரவரி 1, 2021) புதிதாக 2,730 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
அபுதாபிக்குள் நுழையும் நடைமுறைகளில் புதிய கட்டுப்பாடுகள்..!! இன்று முதல் அமல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வரும் குடியிருப்பாளர்களுக்கான நடைமுறைகளில் புதிய மாற்றத்தை…
-
UAE கொரோனா அப்டேட் (ஜனவரி 31): பாதிக்கப்பட்டோர் 2,948 பேர்..!! 12 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 31, 2021) புதிதாக 2,948 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
UAE கொரோனா அப்டேட் (ஜனவரி 30): பாதிக்கப்பட்டோர் 3,647 பேர்..!! 12 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, ஜனவரி 30, 2021) புதிதாக 3,647 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
வெளிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையை வழங்கும் புதிய சட்டம்..!! துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், சிறப்புத் திறமைகள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் சட்டத் திருத்தங்களை அமீரக…
-
UAE கொரோனா அப்டேட் (ஜனவரி 29): பாதிக்கப்பட்டோர் 3,962 பேர்..!! 7 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2021) புதிதாக 3962, பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
UAE கொரோனா அப்டேட் (ஜனவரி 28): பாதிக்கப்பட்டோர் 3,966 பேர்..!! 8 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, ஜனவரி 28, 2021) புதிதாக 3,966 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
துபாய்: தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச டாக்ஸி சேவை..!!
துபாயில் கொரோனாவிற்கான தடுப்பூசி மேற்கொள்ளும் நபர்களுக்கு இலவச டாக்ஸி சேவையை வழங்குவதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, துபாய் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் இருந்து தடுப்பூசி…
-
8,000 திர்ஹம் சம்பளத்தில் துபாய் அரசு வேலை..!! தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசின் சுகாதார ஆணையமானது தற்பொழுது செவிலியர்களுக்கான (nurses) காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து துபாய் சுகாதார ஆணையம் செவிலியர்களுக்கான…
-
UAE கொரோனா அப்டேட் (ஜனவரி 26): பாதிக்கப்பட்டோர் 3,601 பேர்..!! 7 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, ஜனவரி 26, 2021) புதிதாக 3,601 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
-
டிரக்ஸ் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு கொரோனாவிற்கான PCR நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் சமர்ப்பிக்க வேண்டும் என்று அபுதாபி அரசு அறிவித்து கடந்த…
-
UAE: ஊழியர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள நிறுவனங்களை வலியுறுத்தும் அபுதாபி அரசு..!!
கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியினை போட்டுக்கொள்ள ஊழியர்களை வலியுறுத்துமாறு அபுதாபியில் பொருளாதார மேம்பாட்டு துறை அபுதாபியில் உரிமம் பெற்ற வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அபுதாபி அவசர நெருக்கடி…
-
துபாயில் கட்டப்பட்டு வரும் புதிய இந்து கோயில்..!! அடுத்த வருடம் திறக்கப்படவுள்ள கோயிலின் புகைப்படங்கள் உள்ளே..!!
மதச்சார்பற்ற நாடாக திகழ்ந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் இந்துக்களுக்காக கோயில் கட்டப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், துபாயில் இந்துக்களுக்கென்று புதிதாக…