cash office
-
அமீரக செய்திகள்
UAE: லுலு குழுமத்தில் பணிபுரியும் இந்தியர் 6 இலட்சம் திர்ஹம்சுடன் தலைமறைவு!! அபுதாபி காவல்துறையில் லுலு நிர்வாகம் புகார்….
அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்ட லுலு குழுமத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் சுமார் 660,000 திர்ஹம் வரையிலான பணத்துடன் தலைமறைவாகியதாக அபுதாபி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்…