E611
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் புதிதாக மிகப்பெரிய சாலை திறப்பு: ராஸ் அல் கைமாவிலிருந்து துபாய்க்குச் செல்லும் போக்குவரத்தை சீராக்க முயற்சி..!!
ஐக்கிய அரபு அமீரகமானது ராஸ் அல் கைமாவிலிருந்து துபாய் வரையில் செல்லக்கூடிய புதிய பெரிய சாலையைத் திறந்து வைத்துள்ளது. அமீ்கத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தால் (Ministry…