அமீரக செய்திகள்

அமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தினை ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் விலையானது சற்று உயர்த்தப்பட்டுள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:

  • சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.60 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.80 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.49 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.69 திர்ஹமாக சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • டீசல் : அக்டோபர் மாதத்தில் 2.51 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் நவம்பர் மாதம் முதல் லிட்டருக்கு 2.81 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!