musafir
-
அமீரக செய்திகள்
UAE: சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்க இனி எங்கும் அலைய தேவையில்லை.. கையில் ‘Botim’ ஆப் இருந்தாலே போதும்..
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல இலவச வீடியோ கால் ‘ஆப்’பான Botim, UAE சுற்றுலா விசாக்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆன்லைன் பயண முகவரான https://musafir.com/ உடன் கூட்டு…