special assistance
-
அமீரக சட்டங்கள்
துபாய் ஏர்போர்ட்டில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு உதவி சேவையை பெறுவது எப்படி.? முன்பதிவு, கட்டணம் பற்றிய விபரங்கள் இதோ..!!
நீங்கள் வயதான நபருடன் துபாய்க்கு செல்கிறீர்கள் அல்லது ஏதேனும் மருத்துவ காரணங்களால் உங்களுக்கு நடப்பதில் சிக்கல்கள் இருக்கிறது என்றால், விமான நிலையத்திற்குச் செல்வதற்கு உதவி தேவைப்படடும் பட்சத்தில்…