Al Etihad Payments
-
அமீரக செய்திகள்
இனி பணம் செலுத்த வெறும் மொபைல் எண் இருந்தால் போதும்..!! அமீரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆன்லைன் தளம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போது மொபைல் எண்களைப் பயன்படுத்தி வெறும் 10 வினாடிகளில் ஆன்லைனில் பணத்தை அனுப்பலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பேமண்ட் முறைக்கு வங்கி…