bus timing
-
அமீரக செய்திகள்
துபாயில் அடிக்கடி பஸ்ஸ மிஸ் பண்றீங்களா? உங்களுக்காகவே RTA வழங்கும் பிரத்யேக சேவைகள் பற்றிய முழுவிபரங்களும் இங்கே…
நீங்கள் துபாயில் வசிப்பவரா? அடிக்கடி வெளியில் செல்லும்போது, பேருந்தைத் தவறவிடுகிறீர்களா? அப்படியானால் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வழங்கும் சேவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக…