car accident
-
அமீரக செய்திகள்
UAE: மொபைலை பார்த்து கொண்டே வாகனத்தை ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்திய நபர்.. வீடியோவுடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அபுதாபி காவல்துறை!!
அபிதாபி காவல்துறையானது, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில், சாலைகளில் வாகனம் ஓட்டும்போது, மொபைல் போன் போன்ற கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தும் வாகன…