go green
-
அமீரக செய்திகள்
துபாய்: வீட்டில் இருந்தபடியே இலவசமாக குப்பைகளை மறுசுழற்சி செய்யலாம்!!! எப்படி செய்வது?
துபாயில் கழிவுமேலாண்மையை மேம்படுத்த மறுசுழற்சி போன்ற முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொருட்களை மறுசுழற்சி செய்வதில் குடியிருப்பாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவமாகும். ஆகவே, எமிரேட்டில் மேற்கொள்ளப்படும் மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கு…